இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மாலத்தீவில் நுழைய தடை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வசிக்கும் நாடான மாலத்தீவுக்குள் இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து தடை விதித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Night
Day