இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்...
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
இஸ்ரேலில் பணிபுரிய உள்ள இந்திய பணியார்களை தேர்வு செய்ய 15 பேர் கொண்ட இஸ்ரேல் குழுவினர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 37ஆயிரம் ரூபாய் சம்பளம், காப்பீடு, உணவு மற்றும் இருப்பிடம் அனைத்தையும் இஸ்ரேல் அரசே செய்து கொடுக்கும் என்பதால் இந்தியர்களிடையே இஸ்ரேலின் வேலை வாய்ப்பு ஆர்வத்தை தூண்டியுள்ளது. இது தவிர 16ஆயிரம் ரூபாயும் போனசாகவும் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்ரேலுக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஹரியானாவில் கட்டுமான பணிகளில் ஈடுபடுவதற்கான தேர்வில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது இங்கு வேலை கிடைக்காமல் பட்டினியாக கிடந்து சாவதை விட இஸ்ரேலுக்கு சென்று சாவது மேல் என இளைஞர்கள் தெரிவித்தனர்.
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...