இந்தியா
பஹல்காம் தாக்குதல் - பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கை...
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் பாகிஸ்தான் மீது இந்திய அ?...
இஸ்லாமியர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்ற நிலை மாறி உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், சிறுபான்மையினர் வாக்கு பாஜக கூட்டணிக்கு கிடைக்காது என்பதெல்லாம் இப்போது இல்லை எனவும், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட பலரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் எனவும் கூறினார்.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் பாகிஸ்தான் மீது இந்திய அ?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...