உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால் தான் சிறை செல்ல வேண்டிய அவசியமில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையில் பேசிய விவகாரம் - கெஜ்ரிவாலின் பேச்சு நீதித்துறையின் கன்னத்தில் அறைவது போல் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு

Night
Day