இந்தியா
மக்களவையில் தன் மீது முற்றிலும் பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் சுமத்தினார் - கார்கே...
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில...
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மலைப்பகுதியில் 36 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். உத்தரகாண்ட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நைனிடால் பகுதியில் நேற்று முன் தினம் காட்டு தீ ஏற்பட்டது. 36 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். மேலும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பீம்டல் ஏரியில் இருந்து தண்ணீரை கொண்டுவந்து தீயிணை அணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில...
மக்களவை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ?...