இந்தியா
கட்டண உயர்வு - ஜியோவிலிருந்து 11 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்...
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
உத்திரபிரேத மாநிலத்தில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச அரசை கடுமையாக சாடியுள்ளார். சாய்பாபா காலனியில் சலூன் கடைக்காரர் ஒருவர 2 சிறுவர்களை கழுத்தறுத்து கொலை செய்தார். கொலையாளியான சஜித்கானை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் தோல்வியை என்கவுன்டர் மூலம் மறைக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
ஒசூரில் வழக்கறிஞர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் -சென்னை ச...