இந்தியா
போப் ஃபிரான்சிஸ் இறுதிச்சடங்கு... வாடிகனில் குவிந்த உலகத் தலைவர்கள்.......
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...
உத்தரப்பிரதேசம் அருகே பூங்காவிலுள்ள இருக்கைக்கு இடையே போதை ஆசாமி ஒருவர் சிக்கிக் கொண்டு தவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 7ஆம் தேதி கான்பூரில் உள்ள ராம்லீலா பூங்காவிலுள்ள இருக்கையில் போதை ஆசாமி ஒருவர் படுத்து உறங்கியிருக்கிறார். அப்போது திடீரென இருக்கையின் இடையே கழுத்து மட்டும் ஒரு பக்கம் சிக்கிக் கொண்டதால் வலி தாங்காமல் கத்த துவங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் நீண்ட நேரமாக போராடி போதை ஆசாமியை பத்திரமாக மீட்டனர்.
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...