இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் இளைஞர்கள் சிலர், டிக்கெட் எடுக்காமல் வழிநெடுகிலும் அமர்ந்து பயணித்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. டெல்லியில் இருந்து காசிப்பூர் வரை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இளைஞர்கள் சிலர் டிக்கெட் எடுக்காமல் ஏறி, வழிநெடுகிலும் அமர்ந்து பயணித்துள்ளனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள் கழிவறைக்குக்கூட செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...