இந்தியா
மகாராஷ்டிரா - மகாயுதி கூட்டணி நல்லாட்சிக்கு மீண்டும் கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து...
மகாராஷ்டிராவில் மகாயுதிக் கூட்டணியின் வெற்றி, வளர்ச்சி மற்றும் நல்லாட்ச?...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சகோதரியின் ஹால்டி விழாவில் நடனமாடிய இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீரட் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது சகோதரியின் ஹால்டி விழாவில், உறவினர்களுடன் சேர்ந்த நடனமாடி கொண்டிருந்தார். அப்போது, அப்பெண் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 18 வயது இளம்பெண், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவில் மகாயுதிக் கூட்டணியின் வெற்றி, வளர்ச்சி மற்றும் நல்லாட்ச?...
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2 கோடி ?...