எதிர்க்கட்சிகளை ஒழிக்கும் பாஜகவின் கருவிகள் தான் ED,CBI,IT - ராகுல்காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறை, CBI மற்றும் வருமானவரித்துறை போன்றவை இனி அரசு நிறுவனங்களாக இல்லை என காங்கிரஸ் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 


ஹேமந்த் சோரன் கைதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல், பாஜகவின் 'எதிர்க்கட்சியை ஒழிக்கும்' கருவிகளாக ED, CBI, IT ஆகியவை மாறி விட்டதாக சாடியுள்ளார். ஊழலில் திளைக்கும் பாஜகவே, அதிகார வெறியில் ஜனநாயகத்தை அழிக்கும் பிரச்சாரத்தை நடத்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day