இந்தியா
உருவானது ஃபெஞ்சல் புயல்
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வ?...
நாட்டின் எல்லையில் பல சவால்களை எதிர்கொண்டு போருக்கு இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிளித்த அவர் நிலம், வான் என எந்த வகையிலும், நம் இந்தியாவை தாக்கினால், இந்திய படைகள் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்றும் இதுவரையில் இந்தியா எந்த நாட்டையும் தாக்கியதில்லை எனவும் ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா ஆக்கிரமித்ததில்லை என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஆனால், இந்தியாவை தாக்க யார் நினைத்தாலும் நம் இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என உறுதிபட தெரிவித்தார்.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வ?...
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த பகுதியை நேரி?...