எலான் மஸ்கிற்கு கடிதம் எழுதிய திகார் சிறை கைதி சுகேஷ்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திகார் சிறையில் உள்ள கைதி சுகேஷ் என்பவர் எலான் மஸ்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


இந்நிலையில் எலான் மஸ்கிற்கு சுகேஷ் எழுதிய கடிதத்தில், 2 பில்லியன் டாலர் அளவுக்கு எக்ஸ் தளத்தில் முதலீடு செய்ய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க அரசாங்கத்தில் பெரிய பொறுப்பு வகிப்பதற்காக மஸ்க்கிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தற்போது அவரது கடிதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Night
Day