இந்தியா
மக்களவையில் தன் மீது முற்றிலும் பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் சுமத்தினார் - கார்கே...
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில...
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். குப்வாரா மாவட்டம் கெரான் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில...
மக்களவை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ?...