இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
ஏப்ரல் 19ம் தேதி முதல் தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், ஏப்ரல் 19ம் முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜுன் 4ம் தேதி வரை தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்தகைய கருத்துக் கணிப்புகள் மக்களின் மனதில் குழப்பம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...