ஏப்.28ல் அவசரமாக கூடும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை

எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றமான சூழலில் அவசரமாக கூடுகிறது ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை.

வரும் 28ம் தேதி சிறப்பு கூட்டத் தொடர் கூடுவதாக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா அறிவிப்பு.

Night
Day