இந்தியா
கட்டண உயர்வு - ஜியோவிலிருந்து 11 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்...
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
ஏர் மொரீசியஸ் விமானத்தில் ஏற்பட்ட கோளாறால், மூச்சு திணறலுடன் 5 மணி நேரம் போராடியதாக பயணிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கைக்குழந்தைகள் மற்றும் 78 வயது முதியவர் வரையிலான பயணிகள், மும்பையில் இருந்து மொரீசியஸ் புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறிய நிலையில், ஏ.சி. வேலை செய்யாததால், விமானத்துக்குள் காற்று இல்லாமல் இருந்துள்ளது. அதிகாலை 3.45 மணியில் இருந்து ஏற்றப்பட்ட பயணிகள், 5 மணி நேரம் அதிலிருந்து இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பயணிகள் பெரும் அழுத்தத்துக்கு பிறகு, விமானம் ரத்து செய்யப்பட்டு, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...