இந்தியா
பவன் கல்யாண் பாதுகாப்பு வாகனங்களால் ஜேஇஇ தேர்வை தவறவிட்டோம் - மாணவர்கள் குற்றச்சாட்டு...
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை ?...
பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகாரில் இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் அதிருப்தியளித்ததால், முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், வரும் 2025 ஆம் ஆண்டும் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது இணைந்திருக்கும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஓராண்டுக்கும் குறைவாக தான் இணைந்திருக்கும் என எழுத்துப்பூர்வமாக எழுதி தருவதாக தெரிவித்தார்.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை ?...
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...