ஐம்மு-காஷ்மீரில் ஆயுதப்படையினரை திரும்ப பெற நடவடிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு - காஷ்மீரில், ஆயுதப்படையினரை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், ஜம்மு - காஷ்மீரின் சட்டம் ஒழுங்கை, காவல்துறை கையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆயுதப்படையினரை திரும்ப பெற அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறினார். 

Night
Day