ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு - இந்தியா இடையே ஒப்பந்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய ஐரோப்பா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதியாகும் கைகடிகாரம், சாக்லேட்டுகள், ஒயின் மற்றும் பிஸ்கட்கள் மலிவான விலையில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையே வர்த்தக தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளது. அதன்படி சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாட்ச் மற்றும் சாக்லேட்டுகளுக்கான சுங்கக்கட்டணங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஓராண்டுக்குள் சுவிஸ் நாட்டின் தரமான வாட்சுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள் மற்றும் ஒயின் மலிவான விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day