ஒடிசாவில் கார், ஆட்டோ, 2 பைக்குகள் மோதி விபத்து - 7 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசா மாநிலத்தில் அதி வேகத்தில் சென்ற கார், எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். பிஜப்பூர் கிராமம் அருகே ஆட்டோ ரிக்சாவை ஸ்கார்ப்பியோ கார் முந்த முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஆட்டோவில் 15 பேர் பயணித்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலும் 4 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். விபத்தின் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day