ஒடிசா: வேத்வியாஸ் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசா மாநிலத்தில் உள்ள வேத்வியாஸ் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்.  மக்களவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள வேத்வியாஸ் கோயிலுக்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு சிறப்பு வழிபாடு செய்தார்.

Night
Day