இந்தியா
உருவானது ஃபெஞ்சல் புயல்
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வ?...
ஒடிஷாவில் மின்னல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வ?...
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த பகுதியை நேரி?...