இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
இந்தியா வந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள குடிசைப்பகுதி மக்களின் வாழ்விடத்தை பார்வையிட்டார். அங்கு, மத்திய அரசின் ஜக்கா மிஷன் திட்டத்தின் கீழ், அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார். பின்னர், அதுகுறித்து பில்கேட்ஸ் மக்களிடம் கலந்துரையாடினார். மா மங்கல பஸ்தி பகுதியில் உள்ள குடிசைப்பகுதி மக்களை, பில்கேட்ஸ் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...