ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கடும் நடவடிக்கை - தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்கு இயந்திரத்தை தரையில் போட்டுடைத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. - ஜெகன்மோகன் ரெட்டி கட்சி எம்.எல்.ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

Night
Day