ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் அரிய வகை மாம்பழம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பான் நாட்டு மாம்பழத்தை ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு கர்நாடக விவசாயி ஒருவர் விற்பனை செய்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் தன் வீட்டில் ஜப்பான் நாட்டின் அரிய வகை மாம்பழமான மியாசாகி வகையை பயிரிட்டு விற்பனை செய்து வருகிறார். அதிக மருத்துவ குணங்கள் கொண்ட மியாசாகி மாம்பழத்தை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்வதால் இதனை ஒரு கிலோவிற்கு 3 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறார். 

Night
Day