ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியே வீசிய பணியாளர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியே வீசிய ரயில்வே பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


மும்பை அருகே ஓடும் ரயிலில் இருந்து, ரயில்வே பணியாளர் ஒருவர் குப்பைகளை வெளியே வீசியெறியும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகமான்ய திலக் சிறப்பு அதிவிரைவு ரயிலில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை வீடியோவாக எடுத்த பயணிகள், சமூக வலைதலங்களில் ரயில்வேயை டேக் செய்து பதிவிட்டனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய ரயில்வே நிர்வாகம், குப்பைகளை வீசியெறிந்த பணியாளரான கஞ்சன் லால் என்பவரை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

Night
Day