கடந்த 4 ஆண்டுகளில் 500 பேரின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விதிகளை மீறிய காரணத்திற்காக கடந்த 2020ம் ஆண்டு முதல் நாட்டில் சுமார் ஆயிரத்து 500 பேரின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, அதிவேகமாக வாகனங்களை இயக்கியதற்காக 318 பேரின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதாகவும், போலியான தகவல்களை வழங்கியதற்காக 261 பேரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார். இவற்றில் அதிகமாக தமிழ்நாட்டில் மட்டுமே 734 பேரின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதாகவும் நிதின் கட்காரி தெரிவித்தார்.

Night
Day