கட்டண உயர்வு - ஜியோவிலிருந்து 11 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர்கள் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொலைத்தொடர்பு சேவை கட்டணத்தை சுமார் 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை உயர்த்தியது. தொடர்ந்து ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனமும் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் ஜியோவிலிருந்து 11 கோடி பேரும், ஏர்டெல்லிலிருந்து 30 லட்சம் பேரும், விஐ-யிலிருந்து 50 லட்சம் பேரும் வெளியேறியுள்ளனர். அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் புதியதாக 30 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

varient
Night
Day