கணினியில் "Blue Screen Update" என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகளவில் மைக்ரோப்ட் நிறுவனத்தின் மென்பொருள் முடங்கியதால் ஐடி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவித்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் ஏராளமான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டதால், ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவித்தனர். புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் 'ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால், மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் போன்றவையும் பாதிப்படைந்துள்ளன.

Night
Day