இந்தியா
FD வட்டிவிகிதத்தை 0.25 % குறைத்த தனியார் வங்கிகள்
HDFC வங்கியை தொடர்ந்து ICICI வங்கியும் FIXED DEPOSITக்கான வட்டியை குறைத்துள்ளது.ரிசர்வ?...
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் கன மழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் பலியாகின. அங்குள்ள தாத்ரி பகுதியில் கோத்னா கலான் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீட்டின் சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 8 குழந்தைகளில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
HDFC வங்கியை தொடர்ந்து ICICI வங்கியும் FIXED DEPOSITக்கான வட்டியை குறைத்துள்ளது.ரிசர்வ?...
தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு குற?...