இந்தியா
ஏக்நாத் ஷிண்டேவே முதலமைச்சராக தொடர வேண்டும்
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நில...
தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், மீண்டும் இந்தியாவில் கருப்பு பணம் வந்து விடும் என அஞ்சுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், மீண்டும் இந்தியாவில் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன் என்று அவர் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட, அதை மேம்படுத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நில...
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் பல ஆண்டு சம்பிரதாயப்படி ந...