இந்தியா
பாகிஸ்தான் தூதரகம் அருகே பாஜகவினர் போராட்டம்
பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் தூதரகம் அருகே பாஜகவினர் போராட்ட?...
கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனில் உள்ளிட்ட உணவு வகைகளில் ரோடமைன்-பி நிறமி சேர்க்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ரோடமைன் - பி நிறமியால் புற்றுநோய் ஆபத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரோஸ் நிற பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கர்நாடக அரசும், ரோடமைன் - பி நிறமி பயன்படுத்தி பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளை தயாரிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. யாராவது ரோடமைன்-பி நிறமியை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பொருள் பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் தூதரகம் அருகே பாஜகவினர் போராட்ட?...
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறையின் சோதனைக்கு உயர்நீதிமன்றம் ?...