இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்...
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்கான முந்தைய விழாவில் பங்கேற்பதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் வருகை தந்துள்ளார். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இவர்களது திருமணம் ஜூலை 12ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், குஜராத் மாநிலம் ஜாம் நகரில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் களைக்கட்ட தொடங்கியுள்ளன. இதனை முன்னிட்டு, ஆனந்த் அம்பானியின் முந்தைய விழாவில் பங்கேற்பதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் குவிய தொடங்கியுள்ளனர். மூன்று நாள் விழாவில் பங்கேற்க சல்மான் கான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...