கழிவுகள் குறித்த விரிவான அறிக்கையை தயார் செய்தது மாவட்ட நிர்வாகம் - நெல்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தில், கேரளாவில் இருந்து எவ்வகையான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தயார் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


திருநெல்வேலி பகுதியில், கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து, சென்னை பசுமை தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இவை இரண்டிலும் வழங்கப்படும் அறிவுரைகளை பொறுத்து மருத்துவ கழிவுகள் அகற்றப்பட இருப்பதாகவும், எவ்வகையான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Night
Day