காங்கிரசின் உத்தரவாதங்கள் நாட்டை சீர்திருத்துகிறது - கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்கள் நாட்டை சீர்திருத்துவதற்கு உதவுவதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு மங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் காங்கிரசின் வளர்ச்சியை பார்ப்பதாகவும், அதனை நகலெடுத்தே பாஜக தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பின்தொடர்வதாகவும், நாங்கள் வளர்ச்சியைப் பார்க்கும் பட்சத்தில், பாஜக அதனை அரசியலாக பார்ப்பதாகவும் விமர்சித்தார்.

Night
Day