காங்கிரசுக்கு ரூ.1,700 கோடி அபராதம்- வருமான வரித்துறை நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரிபாக்கியை செலுத்தக் கோரி காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் - 135 கோடி ரூபாய் ஏற்கெனவே முடக்கப்பட்ட நிலையில் வருமான வரித்துறை நோட்டீஸ்

Night
Day