இந்தியா
போதையில் தள்ளாடி கீழே விழும் போலீசார் - சமூக வலைத்தளங்களில் வைரல்...
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரல?...
நாட்டில் காங்கிரஸ் அழிந்து கொண்டிருப்பதை கண்டு பாகிஸ்தான் அழுகிறது என்றும் காங்கிரஸ் கட்சிக்காக பாகிஸ்தானில் உள்ள பல தலைவர்கள் பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவதாக கூறினார். இளவரசரை இந்தியாவின் பிரதமராக்க பாகிஸ்தான் துடிப்பதாகவும், காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் ரசிகர் என நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றும் பிரதமர் விமர்சித்தார். பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் ஹுசைன், ராகுல் காந்தியை பாராட்டும் வீடியோவை குறிப்பிட்டு காங்கிரஸ், பாகிஸ்தான் இடையே உள்ள கூட்டு தற்போது அம்பலமாகி விட்டதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரல?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...