காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து - ராகுல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மோடி கொண்டுவந்த அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் -
பாஜக ஆட்சியில் ராணுவ வீரர்கள் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என ஹரியானா பரப்புரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Night
Day