காங்கிரஸ் கட்சி இல்லையென்றால், ஐஐடி, எய்ம்ஸ் வந்திருக்க முடியாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் கட்சி இல்லையென்றால், ஐஐடி, எய்ம்ஸ் இந்தியாவிற்குள் வந்திருக்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரகாண்டிலுள்ள ராம்நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ப்ரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது 75 ஆண்டுகள் அட்சியிலிருந்த காங்கிரஸ் நாட்டிற்கு என்ன செய்தது என பாஜகவின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேரு இல்லாமல் இருந்திருந்தால், ஐஐடி, ஐஐஎம் போன்றவைகள் உருவாகி இருக்காது என்றும், இவர்களால் உருவாக்கப்பட்ட சத்திராயன் நிலவில் இறங்கியிருக்காது என்றும் கூறினார்.

Night
Day