காங்கிரஸ் 50 இடங்களில் கூட வெற்றி பெறாது - மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 50 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் கந்தமாலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 50 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்றும், காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க மக்கள் முடிவு எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். பாஜக நிச்சயம் வெற்றி பெறாது என எழுதி தருகிறேன் என ராகுல் காந்தி பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியது பாஜக தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

Night
Day