இந்தியா
மீண்டும் உயரும் செல்போன் கட்டணம்
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக அழிக்கும் நோக்கில் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முவாசி நகரில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...