காதலிக்க மறுத்த பெண் மீது துப்பாக்கிச்சூடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மகிளா டிகிரி கல்லூரியில் பிஏ படித்து வருகிறார் , இந்நிலையில் ரோஹித் என்ற ஒரு நபர் மாணவியை வெறிதனமாக காதலித்து துன்புறுத்தி வந்துள்ளார். அப்பெண் அவரை  பலமுறை நிராகரித்தும், அவருடன் பேச மறுத்ததாலும் அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். ரோஹித்திடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முயற்சிக்கும் சிறுமியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

பாதிக்கப்பட்டவரின் பேரில் அளிக்கப்பட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

Night
Day