கார்கில் வெற்றி தினம் - ராணுவ வீரர்கள் சாகச நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் பாராகிளைடிங் சாகசத்தில் வீரர்கள் ஈடுபட்டனர். 

கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியா பாகிஸ்தானை வெற்றிகொண்டதன் 25-வது ஆண்டினை நினைவுகூரும் வகையிலும், கார்கில் வீரர்களின் துணிவு மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் சர்சாவா விமானப்படை தளத்தில் ராணுவவீரர்கள் சாகத்தில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் கயிறு மூலம் ஒருவர் பின் ஒருவராக ஏறுவது, பாராகிளைடிங் செய்வது போன்ற சாகசத்தில் ஈடுபட்டனர்.

Night
Day