காஷ்மீரில் ஆயுதங்களை தூக்கிய கைகளில் லேப்டாப்- அமித்ஷா பிரசாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளதால் வன்முறை குறைந்துள்ளது - ஆயுதங்களை தூக்கிய குழந்தைகள் கைகளில் மடிக்கணினி இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

varient
Night
Day