காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு 34 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக்-ரஜௌரி தொகுதியில் வாக்குப்பதிவையொட்டி கூடுதல் படைகள் குவிப்பு - 26 ஆயிரம் காஷ்மீா் பண்டிட்டுகள் வாக்களிக்க 34 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைப்பு

Night
Day