இந்தியா
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்கள் போராட்டம் - பெண் ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு...
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்?...
இந்திய நட்சத்திர வீரரான ரிங்கு சிங்குவின் தந்தை கான்சந்திர சிங் அலிகாரின் சிலிண்டர் டெலிவெரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிங்கு சிங் சிறு வயதிலிருந்தே அவரின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். குடும்பம் மிகவும் வறுமையில் இருந்த சமயங்களில் இந்த தொழிலே அவர்களுக்கு கைக்கொடுத்தாக தந்தை கான்சந்திர சிங் தெரிவித்தார்.. இதேபோன்று ரிங்குவும் படித்துக்கொண்டும் கிரிக்கெட் பயிற்சி செய்துவிட்டும் அவரின் தந்தைக்கு சிலிண்டர் டெலிவரி செய்ய உதவி செய்துள்ளார். ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய ஒரு போட்டியில் ரிங்கு- ரோகித் ஷர்மாவுடன் இணைந்து 190 ரன்களை எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுவரை 15 டி20 போட்டிகள் விளையாடிய ரிங்கு 2 அரைசதங்கள் உட்பட 356 ரன்களைக் குவித்துள்ளார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்?...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...