குஜராத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் முதல் வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத்தின் பனாஸ்கந்தா மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜேனிபென் நாகாஜி தாகோர், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார்

Night
Day