குஜராத் : பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி வருகையையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

பல நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றுள்ளார். இதற்காக நரேந்திர மோடி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன் விழா கலைநிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.


Night
Day