இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்...
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
குஜராத் மாநிலம் போர்பந்தர் கடல் பகுதியில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், பாய்மர படகு ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டது. சுற்றி வளைக்கப்பட்ட பாய்மர படகில் இருந்து, மூவாயிரத்து 300 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், மூவாயிரத்து 89 கிலோ சாரஸ், 158 கிலோ மெத்தபெட்டமைன், 25 கிலோ மோர்பின் உள்ளிட்டவை, சிறிய பைகளாக கட்டி கடத்தப்பட்டது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...