உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் மக்கள் எங்களை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர் -
3-வது முறையாக வாய்ப்பு அளித்த மக்களுக்கு நன்றி - மக்களவையில் பிரதமர் மோடி உரை
பொய்களை மட்டுமே பரப்பி தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்த கட்சியினரின் வலிகளை உணர முடிகிறது - மோடி
நாட்டின் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது தேர்தலில் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது - மோடி
மக்களவையில் மணிப்பூர், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி
மக்களவையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் போது எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியைக் கண்டித்து சபாநாயகர் ஒம் பிர்லா ஆவேசம்
இந்தியாவின் தேர்தல் முறை உலகிற்கே உதாரணமாக திகழ்கிறது - மோடி
"JUSTICE FOR MANIPUR" என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள், பூஜ்ய அளவிலான கசிப்புத்தன்மைகள் மக்களிடையே பெரும் வரவேற்பு
2047-ம் ஆம் ஆண்டை மனதில் வைத்து இப்போதே திட்டங்களை தீட்டி வருகிறோம் - மக்களவையில் பிரதமர் மோடி
370-வது சட்டப்பிரிவு நீக்கம் மூலம் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் தழைத்துள்ளது - பிரதமர் மோடி
நாடு வளர்ந்தால் மக்களின் கனவுகள் அனைத்தும் நனவாகும் - பிரதமர் மோடி
நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே அரசின் தாரக மந்திரம் -
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன -
3 தேர்தல்கள் நடந்தும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் தோற்று போனது - மோடி
2029-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரும் -
மக்களவையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் மோது, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சிகள் - மோடி
இனி எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி வரிசை தான் - பிரதமர்
தேர்தலில் 100 இடங்களைக் கூட காங்கிரஸ் கட்சியால் தாண்ட முடியவில்லை - பிரதமர் மோடி
ஊழலை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதால் ஐக்கிய முன்னணி அரசை மக்கள் நிராகரித்தனர் -
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன - மோடி
கூட்டணி கட்சிகளால் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது - பிரதமர்
3-வது முறையாக ஆட்சிக்கு வந்த நாங்கள் 3 மடங்கு வேகத்தில் மக்களுக்கு பணியாற்றுவோம் - மோடி
2014 வரை நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் - தற்போது தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளோம் - மோடி
மக்களவை தேர்தலில் 13 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை - பிரதமர்
எதிர்க்கட்சிகள் போலியான வெற்றி கொண்டாட்டத்தை நிறுத்தவேண்டும் - பிரதமர்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி
இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி - பிரதமர் மோடி
அனைத்து தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்தான் ராகுல்காந்தி - பிரதமர் மோடி விமர்சனம்
ஜாமீனில் வெளிவந்துள்ளோம் என்பதை ராகுல்காந்தி நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் - பிரதமர்
2014-ஆம் ஆண்டுக்கு முன் வங்கிகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது - பிரதமர் நரேந்திரமோடி
கோடிக்கணக்கான இந்துக்களை ராகுல் அவமதித்து விட்டார் - 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
தென் இந்தியர்கள் மற்றும் வட இந்தியர்களுக்கு எதிராகப் பேசி வன்முறையை தூண்ட காங்கிரஸ் முயற்சி - பிரதமர்
நீட் முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் - பிரதமர் மோடி
போர் சூழலை சமாளிக்கும் அளவுக்கு ராணுவத்தை பலப்படுத்த முயற்சி நடக்கிறது - பிரதமர்
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் குற்றவாளிகள் ஒருபோதும் தப்ப முடியாது - பிரதமர்